Thursday, September 11, 2014
திருப்பூர் உடுமலைப்பேட்டையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை காவலர்கள் துன்புறுத்தியதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...

0 comments:
Post a Comment