Saturday, September 24, 2016
On Saturday, September 24, 2016 by Unknown in கோயமுத்தூர்
*கோவையில் இயல்பு நிலை திரும்பியது : பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிப்பு*
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையால் நேற்று பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோவையில் இயல்புநிலை திரும்புகிறது. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்க தொடங்கின. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி 3000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ப...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
கடல் படத்துக்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்க ஆரம்பித்த படம் சிப்பாய். சிலம்பாட்டம் சரவணனின் இரண்டாவது படம். லட்சுமி மேனன் ...
-
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் விபசாரம் நடத்தியதாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில்...
-
திருப்பூர்: தண்ணீர் தேடி வந்த புள்ளி மான், தெரு நாய்கள் கடித்து இறந்தது. உயிருக்கு போராடிய நிலையில், மற்றொரு மான் சுற்றி வருகிறது. அவிநாசி ...
-
விருதுநகர் மாவட்டம் மீனாகுளம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மகன் விஜயகுமார்(வயது 18). இவர் கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுத...
-
கோவை,: கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர் நேற்று பணியிடம் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட...
-
வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைப்பதற்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, பல...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் மாலைப்பகுதியில் வளர்மதி ...
-
அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியில் திருவள்ளுவர் அரசுப்பள்ளி மாணவ–மாணவிகள் பரிசுகளை பெற்றனர். அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்...
0 comments:
Post a Comment