Sunday, April 23, 2017
On Sunday, April 23, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்கு
டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக திருச்சி மாநகரில்!
எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் மருத்துவ கருத்தரங்குஇ டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக திருச்சி மாநகரில்இ 23 ஏப்ரல் 2017 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று மதுரை மண்டலா அப்போலோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி மருத்துவர் ரோகிணி ஸ்ரீதர் அவர்கள் தனது சிறப்புரையில் விபத்து மற்றும் எலும்பு மூட்டு காயத்திற்கான சிகிச்சைகளின் முன்னேற்றம் மற்றும் அதன் அவசியத்தையும் இத்துறையில் திருச்சி அப்போலோ சிறப்பு எவ்வாறு முன்னோடியாக திகழ்கிறது என விளக்கமளித்தார். இதற்க்கு பின் மருத்துவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய மருத்துவர்கள் இத்துறையின் முன்னேற்றங்கள் மற்றும் எத்தகைய அசாதாரண சூழ்நிலைகளும் கையாண்டு நோயாளிகளை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும் என்று கலந்துரையாடல் மூலம் எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து திரு. நல்லுசாமி அன்னாவிஇ சர்வதேச உயரம் தாண்டுதல் வீரர் மற்றும் தேசிய பயிற்சியாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மற்ற விருதினர்களுடன் குத்துவிளக்கு ஏற்றி எலும்பு மூட்டு காயத்திற்கான சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி சிறப்புரை ஆற்றினார். உடன் மருத்துவர் எஸ். ரமேஷ் பாபுஇ தலைவர் - தமிழ்நாடு ஆர்த்தோ சங்கம் மற்றும் மற்ற மருத்துவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து திரு. நல்லுசாமி அன்னாவிஇ மருத்துவர். எஸ். ரமேஷ் பாபு ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அவசியத்திற்க்கான முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார்கள்.
திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை துணை மருத்துவ இயக்குனர் மருத்துவர் ஆர். சாந்தி அவர்கள் மருத்துவ கருத்தரங்கை நடத்திய திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை விபத்து மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர். சாம்சன் டேனியல்இ மருத்துவர். கே. பாலசுப்ரமணியன்இ மருத்துவர். அருண் கீதையின் மற்றும் விபத்து மற்றும் இருதயம் என்ற தலைப்பில் பேசிய இருதய சிறப்பு நிபுணர் மருத்துவர். காதர் சாஹிப் அவர்கள் உடன் பேசிய மருத்துவர். கே.ஜி. சீனிவாசன்இ கதிரியக்க மருத்துவர்இ மதுரை மற்றும் மருத்துவர். எஸ். ரமேஷ் பாபு சென்னை ஆகியோர்களை நன்றிபாராட்டினர்இ நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
இந்நகழ்ச்சியில் விபத்து மற்றும் எலும்பு மூட்டு காயம் மற்றும் பாதிப்பிற்கான சிகிச்சை முன்னேற்றம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து கலந்தாலோசித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment