Monday, March 16, 2020
On Monday, March 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம், உறையூர் காசிசெட்டித்தெருவை
சேர்ந்த சரவணகுமார் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் சில நாட்களுக்கு முன்பு நான் வளர்த்த ஆடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் ஆடுகளை திருடி சென்றதாகவும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தும் Pending நிலையில் உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் என்னுடைய ஆடுகளை கடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்மந்தப்பட்ட உரிமையாளர்கூறியுள்ளனர்.

திருச்சி துறையூர் கோவிந்தபுரம் பகுதி சார்ந்த மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு சேர்த்து நபர்களை நீக்கம் செய்து அளந்து கொடுத்தல் சம்பந்தமாக கிராம பொதுமக்கள் மனு அளித்தனர்
துறையூர் வட்டம் கோவிந்தபுரம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு 1995 1996இல் ஆதிதிராவிடர் நலத்துறை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் வெளியூர் நபர்கள் உள்ளவர்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளனர் அதனால் அந்த ஊரில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு 202 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது மேற்படி அரசால் கொடுக்கப்பட்ட 202 பட்டாவில் சுமார் 50 நபர்களுக்கு வெளியூர் சார்ந்தவர்களாவர் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நலம் கருதி துறையூர் கோவிந்தாபுரம் மக்களுக்கு முறையாக பட்டாவை நில அளவையும் செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர்
துறையூர் வட்டம் கோவிந்தபுரம் கிராம ஆதிதிராவிட மக்களுக்கு 1995 1996இல் ஆதிதிராவிடர் நலத்துறை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியதில் வெளியூர் நபர்கள் உள்ளவர்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளனர் அதனால் அந்த ஊரில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு 202 வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது மேற்படி அரசால் கொடுக்கப்பட்ட 202 பட்டாவில் சுமார் 50 நபர்களுக்கு வெளியூர் சார்ந்தவர்களாவர் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நலம் கருதி துறையூர் கோவிந்தாபுரம் மக்களுக்கு முறையாக பட்டாவை நில அளவையும் செய்து தர வேண்டும் என்று மனு அளித்தனர்
On Monday, March 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து அரசு சார்பிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சமூக அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அமைப்பு தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யோகா குரு கிருஷ்ணகுமார், திருச்சி மாவட்ட பணத்தாள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை அளித்தனர்.
திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அமைப்பு தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் யோகா குரு கிருஷ்ணகுமார், திருச்சி மாவட்ட பணத்தாள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கி தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை அளித்தனர்.
On Monday, March 16, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
சங்க தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மூன்று ஆண்டுகள் பணி முடித்த ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஏழாவது ஊதியக்குழு சம்பள மற்றும் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மாதந்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். டேங்க் சுத்தம் செய்ய மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதாமாதம் சம்பளத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 37வது வணிகர் தின மாநாடு மே மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா
தலைமையில் நடைபெற்றது.
சிறப்புறையை
மாநிலத் தலைவர் வெள்ளையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு
பேட்டியளித்த அவர்
சென்னையில் வருகிற மே 5ஆம் தேதி வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளது இதில் முதல் முறையாக அரசியல் கட்சித் தலைவர்களையும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளோம். கட்சித் தலைவர்கள் சார்பில் யார் வந்து வேண்டுமானாலும் பேசலாம், இந்த மாநாட்டில் நாங்கள் எந்தவித கோரிக்கையும் மத்திய, மாநில அரசுக்கு வைக்க போவதில்லை, அதற்கு மாறாக சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம் இந்த முடிவுகளுக்கு வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
காந்திய வழியில் எங்களது முடிவு இருக்கும் என கூறினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வம், மாவட்ட செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sunday, March 15, 2020
On Sunday, March 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளை வைத்து பணியிலிருக்கும் காவல் அதிகாரியின் சொத்துப்பட்டியல் மற்றும் அவர்களுடைய ரகசியங்கள் சேகரிக்க புதிய திட்டம் இப்படிப்பட்ட செயல்களினால் மத்திய அரசின் மாநில அரசும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியம் நிறுத்தப்படுமா!
(எல்பின்நிறுவனத்தின் சகோதரர்களின் அறம் தொலைக்காட்சியான அறம் தொலைக்காட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒளிபரப்பப் போவதாகவும் தங்களுடைய நாளிதழான மக்கள் ராஜியத்தில் செய்தி வெளியிட போவதாகவும் தகவல்கள் அவர்களுடைய வட்டாரத்தில் பரவி வருகின்றன அதனால்தான் தஞ்சை காவல் துறையும் எல்பின் சகோதரர்களின் ஆடியோ மிரட்டலுக்கு பணிந்து தாகவும் அவர்களுடைய எல்பின் குடும்பத்தினரிடையே கூறி வருவதாக தகவல் எது உண்மை என்ற உண்மையும் காவல்துறை தான் கண்டறிய வேண்டும்)
( சைபர் கிரைமில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எல்பின் நிறுவனத்துடன் யார் தொடர்புடைய அதிகாரிகள் என பட்டியல் மத்திய புலனாய்வுத்துறை தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை தூசி தட்டுமா)
திருச்சி மன்னார்புரம் அருகே தலைமை அலுவலகம் தமிழகம், பாண்டிச்சேரி பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் நிறுவனம்தான் எல்பின்.
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர் )
இந்த நிறுவனத்தை பற்றி புதுக்கோட்டை சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அடுத்த வீடியோவில் கூறியிருப்பது -
சமீபத்தில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்கள் காவல்துறைக்கு எதிராக புதிய குழு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதில் தங்களது நிறுவனத்தில் உள்ள ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து தற்போது இவர்களுக்கு எதிராக தஞ்சை, மதுரை மற்றும் பல மாவட்டங்களில் நேர்மையாக செயல்பட்டு வரும் காவல்துறை அதிகாரிகளின் பின்னணி, குடும்ப நிலை, இவர்கள் எங்கே யாரிடம் லஞ்சம் வாங்கினார்கள் போன்ற தகவல்களை திரட்ட சொல்லி முன்னாள் காவல்துறை அதிகாரிகளிடம் கூறி உள்ளனர். இதன் மூலம் நல்ல நேர்மையான அதிகாரிகளை மிரட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்.
இவர்கள் (Microfinance and entrance fees ) என கிராமப்புற மக்களை ஏமாற்றி தற்போது பணம் சம்பாதிக்க முயற்சி எடுத்து உள்ளனர் இன்ற தகவலை முன்பே கூறியுள்ளேன்.
இவர்கள் தொடர்ந்து காவல்துறையை மிரட்டுவதற்கு (ஓய்வுபெற்ற உயர் பதவி வகித்த காவல்துறை அதிகாரிகளை) உறுதுணையாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
தற்போது தபால் தலை வெளியிட போவதாக ஒரு தகவல் இவர்கள் சொல்லி உள்ளனர். இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. தலைமை தபால் நிலையத்தில் வெறும் 300 ரூபாய் மற்றும் போட்டோ கொடுத்தால் யார் வேண்டும் என்றாலும் தங்களுடைய புகைப்படத்துடன் தபால் தலை வெளியிடலாம்.
காவல்துறையை மிரட்டிப் பார்க்கும் (சமீபத்தில் தஞ்சாவூர் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் செயலில் வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டார்கள் தற்போது மதுரை காவல் துறையை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்) இவர்கள் செயல் தொடர்ந்து செயல்படுமா? என தெரியாது.
நீதி ஒருநாள் வெல்லும்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது உண்மை.
ஜெய்ஹிந்த்.
இந்த தகவல்களை திரட்டி செய்தி வெளியிடும் சபரிநாதன் அவர்களை சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடாமல் தடுக்க கொலை முயற்சி செய்தும் பொய் வழக்கு போடுவதற்கு முயற்சி செய்தும் தோல்வியடைந்த நிலையில் பிரபல கட்சியின் மாவட்டச் செயலாளரை கையில் வைத்துக்கொண்டு கட்சித் தலைமையை சபரிநாதன் ஆகிய என்னை செய்தி வெளியிடாமல் இருக்க பல வழிகளிலும் (எல்பின்) அறம் மக்கள் நல சங்க தலைவர் அழகர்சாமி என்னும் ராஜா மற்றும் அவரது தம்பி எஸ். ஆர். கே என்னும் ரமேஷ் குமார் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் பைஜி தலைமை வகித்தார்.
தேசிய பொதுச் செயலாளர் அப்துல் மஜீத், மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளரிடம் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறுகையில், தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 48 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது என்பிஆர்.க்கு எவ்வித ஆவணமும் வழங்க வேண்டியதில்லை. 'டி' பிரிவு குடிமக்கள் என்று கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தலைமைச் செயலாளர் தெரிவித்தார். எனினும் என்பிஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிராக நடைபெறும் ஒத்துழையாமை இயக்கத்தில் எஸ்டிபிஐ கட்சி பங்கேற்கும். தமிழக அரசு நிச்சயம் தீர்மானம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. என் ஆர் பி க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் தேசிய குடியுரிமை சட்டத்திதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தூண்டுதலின் பேரில்தான் டெல்லியில் கலவரம் நடைபெற்றது. இது முற்றிலும் இனக்கலவரம் தான். இதில் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு எவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டதோ அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டலத்தை வரவேற்கிறோம். அதேசமயம் இதில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்து முழுமையான ஒரு சட்டமாக கொண்டுவர வேண்டும். மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர பகுதிகளுக்கான நகராட்சி, மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார்.

தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோன பரிதாப சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கேகே நகர், கோவர்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்-சாவித்திரி தம்பதியின் மூத்த மகன் ராகவன் (22), இவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் ஃபிட்னஸ் என்ற பெயரில் இயங்கிவரும் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 24 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நீராவி குளியலுக்காக சென்றார்.இங்கு திருச்சி நகரைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்கள், தொழிலதிபர்கள் என பலரும் உடற்பயிற்சி, நீராவி குளியல், மசாஜ் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த பயிற்சி கூடத்தில் ராகவனும் நீராவி குளியலுக்காக ஏற்கனவே மூன்று முறை சென்று வந்துள்ளார்.இந்த பயிற்சி கூடத்தில் நீராவிக் குளியல் அறை ஒரு கழிவறை போல் அமைக்கப்பட்டுள்ளது. நீராவி அளவு மற்றும் நேர கட்டுப்பாட்டுக்கு ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கதவை சாத்திவிட்டு நீராவி குளியலில் ஈடுபட்டிருந்த ராகவனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சுதாரித்துக்கொண்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால், ராகவன் நீராவி குளியல் அறை உள்ளேயே மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.ரத்தம் கொட்டிய நிலையில், நீராவி வெளியேறி கீழே விழுந்த ராகவனின் கால்களை தாக்கியதில், அவரது ஒரு கால் முற்றிலும் நீராவி வெப்பத்தால் வெந்துள்ளது. ரத்தக்கசிவு கதவு வழியாக வெளியே வந்ததைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக ஓடிச்சென்று கதவை திறந்து பார்த்தனர். இதனையடுத்து மயக்க நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராகவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஜிம்மில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோனதுஆனால், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாள்கள் கோமா நிலையிலும், அதைத் தொடர்ந்து 6 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதுகுறித்து ராகவனின் பெற்றோர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று நியாயம் கேட்டதற்கு, சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை சிகிச்சைக்கான செலவு தொகையையும் வழங்காமல் பெற்றோரையும் உடற்பயிற்சி கூட நிர்வாகம் மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் உடற்பயிற்சி கூடத்தில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், வழிகாட்டி நெறிமுறைகளும் இல்லாதது தெரியவந்தது. மேலும் நீராவியில் ரசாயனம் எதுவும் கலந்ததா?, இதன் காரணமாக ராகவன் மயக்கமடைந்தாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் ஆனால் ஒரு நாள் வரை உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் கைது செய்யப்படவில்லை? கைது செய்யாதது ஏன் என்ற காரணம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.அதிக வெப்பம் காரணமாக ராகவனுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பயிற்சி நிலையங்களுக்கு முறையான அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா இவர்கள் பயிற்சி நிலையம் அமைக்க தமிழக அரசு புதிய நடைமுறை சட்டம் கொண்டு வரவேண்டும் முறையான சான்றிதழ் பெற்று உள்ளார்களா என்பதனை காவல்துறை திருச்சியில் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் முறையான உடற்பயிற்சி நிலையம் அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதனை தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து
தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோன பரிதாப சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
On Sunday, March 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
சீனா உட்பட பல நாடுகளை கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகையில் இந்தியாவும் இந்த நோய் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மிகுந்த சோதனைக்கு பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடைபெறுகிறது. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் இணைந்து இந்த சோதனையை நடத்துகிறது. சோதனையின்போது பயன்படுத்தப்படும் கருவி மூலம் வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள கைகழுவும் இடங்களிலும் திரவ வடிவிலான சோப்பு வைத்து பக்தர்கள் கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...