Friday, August 22, 2014

On Friday, August 22, 2014 by Unknown in ,    




உடுமலை  ஆகஸ்ட் 22 மாண்புமிகு  தமிழக  முதலமைச்சர்  அம்மா  அவர்கள்  நல்லாசியுடன்  உடுமலை  நகராட்சிக்கு  ரூபாய் 2  கோடியில்        கூடுதல்  கட்டிடம் கட்ட  பூமி  பூஜை  பொள்ளாச்சி வ .ஜெயராமன் . சட்டமன்ற துணைத்தலைவர்  அவர்கள் . சி .சண்முகவேலு எம் .எல் ஏ .உடுமலை  ராதாகிருஷ்ணன் , சி . மகேந்திரன் .எம் .பி ,  கே ஜி எஸ் . சோபனா ,  கே ஜி .சண்முகம் நகரமன்ற துணைத்தலைவர் எம் .கண்ணாயிரம்  ஆணையர் ,பாலகிருஷ்ணன்  வருவாய் கோட்டாட்சியர் .குணசேகரன்  ஆகியோர் பூமி பூஜையை தொடங்கி வைத்தனர் .  உடன் அரசு அலுவலர்கள் , நகரமன்ற  உறுபினர்கள் . சான்றோர்கள் , ஆண்மீகப்பெரியோர்கள்  மற்றும் திரளான  பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

0 comments: