Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
prabhu_soloman_lion001








தமிழ் சினிமாவின் பயணத்தை தன் மைனா, கும்கி மூலம் அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றவர் பிரபு சாலமன். இவர் தற்போது சுனாமியை மையப்படுத்தி கயல் படத்தை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் அடுத்த படத்திற்கான தகவலும் கசிந்துள்ளது. இதில் காட்டிற்கு செல்லும் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் சிங்கத்திடம் மாட்டிக்கொள்கிறது.
பசி வரும் வரை அந்த குழந்தை ஏதும் செய்யாமல், பசி வந்தவுடன் என்ன ஆகிறது என்பதை மிக சுவாரசியமாக 3D ல் எடுக்கயிருக்கிறாராம்.