Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
ajith_kushboo_siva001








சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக 90களில் வலம் வந்தவர் குஷ்பு. இவரது பெயரில் இட்லி, கோவில் என்று அனைவரும் பைத்தியம் பிடித்து அலைந்தார்கள்.
ஆனால் திடீரென்று திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை குறைத்து, பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தலைக்காட்டி வந்தார். ஆனால் இனி அதற்கு முழுக்கு போட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் இவருக்கு ஏற்ப்பட்ட தயாரிப்பாளர் ஆசை தான், அஜித், சிவாகார்த்திகேயன் படங்களை தயாரிப்பது மட்டும் இல்லாமல் இன்னும் பல படங்களை தயாரிக்கவுள்ளார்.
இதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை குஷ்பு எடுத்துள்ளார்.