Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
006








நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் காலில் சலங்கையை கட்டி நடிக்க ஆரம்பித்தார் அஞ்சலி. ஏன் இந்த இடைவேளி என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
தன் சித்தியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று தன் அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார் போல அஞ்சலி. சமீபத்தில் இவரது சித்தியின் மகனுக்கு திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது.
ஆனால் திடீரென்று அத்திருமணம் நின்றது, யார் செய்த வேலை என்று யாருக்கும் தெரியாமல் இருக்க, அவரது சித்தி மட்டும் ‘இது அஞ்சலியின் சதி வேலை தான்’ என்று சொல்லிவருகிறாராம்.