Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் ஆகிவிட்டார் தனுஷ். இவரது படங்கள் எல்லாம் பெரும்பாலும் இளைஞர்களை மையப்படுத்தி எடுப்பதால், இளைஞர் வட்டாரத்தில் இவருக்கு ரசிகர் அதிகம்.
அதேபோல் சமீபத்தில் வந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படமும் அந்த வகையை சார்ந்தது தான், ஆனால் இப்படத்தில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்களை தனுஷ் அவமானப்படுத்தி விட்டதாக நீதி மன்றத்தில் வழக்கு கொடுத்தனர்.
தற்போது தனுஷை கைது செய்யவேண்டும் என்று தமிழ்நாடு இந்து மகாசபையினர் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து பல இடங்களில் அவர் கைதானார் என வதந்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
