Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
dirty_politics001








பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஓம்புரி, நஸ்ருதீன்ஷா, ஜாக்கி உள்பட பலருடன் ஜோடியாக நடித்திருந்தவர் மல்லிகா செராவத்.
இவர் டர்டி பாலிடிக்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் தேசியக் கொடியை மேலாடையாக அணிந்து கொண்டு ஒரு கார் மீது அமர்ந்திருப்பது போன்று நடித்துள்ளார்.
இதை கண்டித்து டி.தனகோபால் ராவ், தேசிய கொடியை மேலாடையாக அணிந்து நடித்திருப்பது, நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம். இதனால் அவர் ஹைதராபாத் நீதமன்றத்தில், மல்லிகா ஷெராவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை மல்லிகா ஷெராவத், மத்திய அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் தணிக்கை வாரியத்திற்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.