Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
meera_jasmeen001








தன் துறுதுறு கதாபாத்திரத்தால் அனைவரையும் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழில் இவர் நடித்த ரன், சண்டைகோழி போன்ற படங்கள் இன்று ரசிகர்களால் மறக்க முடியாதவை.
இவர் தன் சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் என்பவரை கடந்த பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்கள் திருமணத்திற்கு மாநகராட்சி சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது, ஏனெனில் ஜானுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இந்த திருமணத்தை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.