Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Anonymous in
shruthi_akshara001








ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை தான் போல, தன் கவர்ச்சி படங்களில் ஆரம்பித்து, மாலில் சண்டை போட்டது வரை, பிரச்சனைகள் அவரை பின் தொடர்கிறது.
ஆனால் சமீபத்தில் ஒரு அங்காடியில் தன் தங்கையுடன் பாட்டு பாடிக்கொண்டே பொருட்களை வாங்குவது போல் ஒரு வீடியோ வந்துள்ளது.
இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.