Thursday, August 21, 2014

On Thursday, August 21, 2014 by Unknown in ,    



சௌராஷ்டிர பள்ளியில் ஸ்பிரிட் ஸ்போர்ட்ஸ்  டெவெலப்மெண்ட் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைபந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் அருளானந்தர் கல்லூரியும் ,பெண்கள் பிரிவில் லேடி டோக் கல்லூரி அணியும் வெற்றி பெற்றது .வெற்றி பெற்ற அணிவீரர்களுக்கு மாவட்ட கூடைப்பந்தாட்ட செயலாளர் வசந்த வேல் .துணை செயலாளர் மணிகண்டன் ,சௌராஷ்டிர பள்ளி தலைவர் மோதிலால் ஆகியோர் பரிசுகளை வழங்கின

0 comments: