Thursday, August 07, 2014
ஈரோடுபுத்தகத்திருவிழாவின்ஆறாம்நாள்சிந்தனைஅரங்கில்பேராசிரியர்சாலமன்பாப்பையாஅவர்களைநடுவராகக்கொண்டுகணினித்துறைவளர்ச்சியால்நிகழ்ந்துள்ளசமூகமாற்றம்வருந்தத்தக்கத்தே!
வரவேற்கத்தக்கதே! என்னும்தலைப்பில்பட்டிமன்றம்நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குஈரோடுவேளாளர்கல்விநிறுவனங்களின்தாளாளர்திருடி.சந்திரசேகர்தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
எம்.ஆர்.கலர்லேப்&ஸ்டுடியோவின்நிர்வாகஇயக்குனர்திருஎல்.நாராயணன்வாழ்த்துரைவழங்கினார்.
மக்கள்சிந்தனைப்பேரவையின்தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன்விழாஅறிமுகவுரைஆற்றினார்.
கணினித்துறைவளர்ச்சிவருந்தத்தக்கத்தேஎன்னும்அணியில்முனைவர் தா.கு.சுப்பிரமணியன், திரு எம்.சண்முகம், திரு
எஸ்.ராஜா ஆகியோர் பங்கேற்று “கணினி மாற்றங்கள் இன்று கவலை தரும்
விஷயங்களாக மாறிவிட்டன” என்று வாதாடினர்.
வரவேற்கத்தக்கதே என்னும் அணியில் பேராசிரியர் த.இராஜாராம் ,
செல்வி தெய்வானை, திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று
“கணினி மாற்றங்கள் இன்றைய
காலத்திற்கு ஏற்றங்களே ” என்று வாதாடினர்.
இறுதியில், கணினித்துறையின் வளர்ச்சி அறிவியலுடன் அறவியலும் சேர்ந்து இருந்தால் மட்டுமே
வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தார்.
நிகழ்ச்சியில்
கவிஞர் கே.ஜீவபாரதியின் இலக்கியப்
பணிகளைப் பாராட்டி பாராட்டு மடல் வழங்கி
கௌரவிக்கப்பட்டது .
நிகழ்ச்சியில்
எண்ணற்ற அறிஞர்களும் எண்ணிலடங்கா ஆர்வலர்களும் பங்கேற்று
பட்டிமன்றத்தை கேட்டு மகிழ்ந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.