Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
தமிழக முதல்வர் ஜெயலலிதா மதுரை வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ,மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் ,மாநகர காவல்துறை ஆணையாளர் சஞ்சய் மாத்தூர்,மாவட்ட வருவாய் அலுவலர் சிற்றரசு ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர் Displaying NEWS 1 CM VISIT DISCUSSION.jpg

0 comments: