Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    
Displaying DSC_0703.jpg

Displaying DSC_0713.jpg



திருப்பூர் மக்கள் நலம்  அறக்கட்டளை, ரேவதி மருத்துவமனை இணைந்து இலவச புற்று நோய் சிகிச்சை, அறுவை சிகிச்சை கண்காட்சி மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா திருப்பூர் டவுன்ஹாலில் நடந்தது. மக்கள் நலம் அறக்கட்டளை நிறுவன தலைவர் எம்.ஹாருன் தலைமை தாங்கினார்.டாகடர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்று பேசினார். முகாமை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, கண்ணப்பன்,  ,மார்க்கெட் சக்திவேல், கவுன்சிலர் சண்முகம், பினா மீனாட்சி, ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

0 comments: