Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    






திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் சங்க கிளை பெயர்ப்பலகையை திறந்து வைத்து கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான், எம்.ஜி.,ஆர்  செயலாளர் கருவம்பாளையம்  மணி,மாணவரணி செயலாளர் அன்பகம்  திருப்பதி, நகர தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், டாக்டர் சீனியம்மாள், பாசறை சதீஷ், கோகுல், ஷாஜகான், கவுன்சிலர்கள்  பாலு, கனகராஜ், விஜய குமார்,சபரி, கேபிள் பாலு, கிளை நிர்வாகிகள் சுப்பிரமணி, தேவராஜன், குணசேகரன், பாலு, நாட்டுக்காவலன், கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: