Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Anonymous in    


நியூயார்க்: எதிர்பார்த்ததை விட எபோலா பாதிப்பு மோசமான நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். பயங்கர உயிர்க்கொல்லி நோயான எபோலா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

0 comments: