Sunday, August 24, 2014

On Sunday, August 24, 2014 by Unknown in ,    

மதுரை விராட்டிபத்து பகுதியில் உள்ள ஸ்ரீ சாதனா மெட்ரிக் பள்ளி ,ஓம்
சாதனா சென்ட்ரல் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழாவில் அரிமாமுன்னாள் ஆளுநர் தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .பள்ளிமுதல்வர்கள் செல்வி ,வித்யா ஆகியோர் உடன் இருந்தனர் 


 

0 comments: