Thursday, September 11, 2014
ஏ.டி.எம். மையங்களில் இதுவரை கார்டுகளை பயன்படுத்தியே பணம் பெரும் வசதி
நடைமுறையில் உள்ளது. ஆனால், செல்போன் எண் மூலம் கார்டு இல்லாமலேயே பணம்
எடுக்கும் வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறையில் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஒருவர், வங்கி கணக்கு
இல்லாத ஒருவருக்கு பண பரிமாற்றம் செய்யலாம். அதை அவர் செல்போன் எண் மூலம்
கார்டு இல்லாமலேயே பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பணம் அனுப்புபவர் முதலில் பணம் பெறுபவரின் செல்போன் எண், பெயர், முகவரி
போன்ற தகவல்களை வங்கியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது பணம்
அனுப்புபவருக்கு 4 இலக்க ரகசிய கோடு எண், மற்றும் பணம் பெறுவருக்கு 6 இலக்க
ரகசிய கோடு எண் ஒன்றும், தெரிவிக்கப்படும் .
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எந்த ஏ.டி.எம் மையத்துக்கும் சென்று தனது செல்போன்
எண், பெறப்போகும் தொகை, ரகசிய கோடு எண்கள் ஆகியவற்றை எந்திரத்தில் பதிவு
செய்தால் பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment