Monday, September 15, 2014
கோவை, : நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிலிம் கிளப் துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரை இயக்குநர், நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமது மாணவர்களின் திரை துறை ஆர்வம் மேம்படவும், திரை துறையில் மாணவர்கள் விருப்பத்துடன் ஈடுபடுவதற்காக ‘நேரு பிலிம் கிளப்’ துவக்கியுள்ளது. இதற்கான விழாவில் கல்லூரி முதல்வர் அநிருதன் வரவேற்றார். திரை இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பிலிம் கிளப்பை துவக்கி வைத்தனர்.
கல்லூரி செயலாளர் கிருஷ்ணகுமார் பேசு கையில், ‘ நேரு கல்விக்குழுமம் திரை இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவர்கள் பயிற்சி காலத்தில் திரைத்துறையை சேர்ந்த வல்லுனர்கள், பிரபலங்களுடன் கலந்து ஆராய்ந்து அனுபவங்கள் பெற இயலும்’ என்றார். மாணவர்கள் பாக்யராஜூடன் திரை க்கதை, வசனம், இயக்கம் ஆகிய துறை சார்ந்து கலந்துரையாடினர்.
கல்லூரி துணை முதல்வர் பாலமுருகன், துணை பேராசிரியர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment