Wednesday, September 03, 2014

On Wednesday, September 03, 2014 by Unknown in ,    
சினிமாவுக்கு வெளியே விளம்பரங்களின் மூலம் இந்தி நடிகர்கள் கணிசமாக சம்பாதிக்கிறார்கள். அவர்களின் வழியில் தமிழில் கல்லா கட்டுவது சூர்யா மட்டுமே. இந்திக்கு நடிக்கச் சென்ற பிறகு அவர்களின் வழியில் நடைபோட ஆரம்பித்துள்ளார் தனுஷ். ராஞ்சனா முடிந்த உடன் சோனம் கபூருடன் சோப் விளம்பரத்தில் அவர் தோன்றியது நினைவிருக்கலாம்.
 
தற்போது ஓஎல்எக்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பது என்ற முடிவை தனுஷ் எடுத்துள்ளதாக தெரிகிறது.

0 comments: