Monday, September 29, 2014
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பது அ.தி.மு. க.வினரை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் இன்று கருப்பு சட்டை அணிந்தனர்.
நேற்று ஏராளமான பெண்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இன்று தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., ஆயிரம்விளக்கு தொகுதி செயலாளர் டி.சிவராஜ், பகுதி செயலாளர்கள் ஏ.இ.வெங்கடேசன், பாபு, ஏழுமலை, மாவட்ட இளைஞ ரணி துணை தலைவர் என்.தயாளன், கவுன்சிலர்கள் நுங்கை மாறன், சின்னையன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ...

0 comments:
Post a Comment