Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by Unknown in ,    
மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் சர்வோதய கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் 170 பள்ளிகளை சார்ந்த 42 அணிகள் பங்கேற்றனர் .வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி சேர்மன் வடிவேலு பரிசுகளை வழங்கினார்

0 comments: