Thursday, September 04, 2014

On Thursday, September 04, 2014 by Unknown in ,    

மதுரை மாநகராட்சி உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் 85 வது வார்டு கிருஷ்ணராயர் தெப்பகுளம் அதிமுக வேட்பாளர் லதாகுமார் ,4 வது வார்டு ஆலங்குளம் அதிமுக வேட்பாளர் சண்முகம் ஆகியோர் வேட்பு மனுக்களை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர் .பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு ,மேயர் ராஜன் செல்லப்பா ,எம் எல் ஏ தமிழரசன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்று ஊர்வலமாக நடந்து சென்று எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்

0 comments: