Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown   


சங்க நிர்வாகிகள் முகநூல் செய்தி..

ஐந்தாம் தமிழ் சங்கத்தின் தோழர் தோழிகளே...

நமது சங்கத்தில் இரத்தம் தேவைப்படல் குறித்தான பல பதிவுகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்ததால் இப்படி ஒரு முயற்சியை நிர்வாகிகள் எடுத்துள்ளோம். அதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பதிவை இடுகிறோம்.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனிதனியாக பதிவு போடப்பட்டு அதில் இரத்த தானம் செய்ய விரும்பும் அந்தந்த மாவட்ட நண்பர்களை மட்டும் பெயர் பதிவு செய்ய கூறியுள்ளோம். விருப்ப முள்ளவர்கள் லிங்ல் பெயரை பதிவு செய்யலாம்.

இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குழு தலைவர்கள் இருவர் தேவைப்படுகின்றனர்.நீங்கள் விருப்பபட்டால் உங்களது மாவட்டத்திற்கு இரத்தம் தேவைப்படும் போது மட்டும் சிறிது நேரம் செலவழிக்க உங்களால் முடியுமானால், நீங்கள் இப்பதிவில் உங்கள் விருப்பத்தையும் விபரத்தையும் கமெண்ட் பண்ணுங்க.

தூத்துக்குடி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514820145329622&refid=7&_ft_=qid.6049631381472597345%3Amf_story_key.-1693394832227707752%3Aapp_id.0

மதுரை
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514816341996669&refid=18&_ft_

அரியலூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514817725329864&refid=18&_ft_

நாமக்கல்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514887251989578&_rdr

திருப்பூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514906728654297&refid=18&_ft_

திண்டுக்கல்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514902388654731&refid=18&_ft_

திருநெல்வேலி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514900751988228&refid=18&_ft_

ஈரோடு
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514933248651645&refid=18&_ft_

கடலூர்
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514934165318220&refid=18&_ft_

நீலகிரி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514935175318119&refid=18&_ft_

கன்னியாகுமரி
https://m.facebook.com/groups/298877203590585?view=permalink&id=514884745323162&refid=18&_ft_



0 comments: