Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown   

Thamil Aadhavan முகநூல் செய்தி..
உலகிலேயே மிகவும் மேசமானவர்களின் பட்டியலில் மகிந்தவுக்கு
முதலாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கிவரும் றாங்கர் இணையம் (ranker.com) உலகளாவிய ரீதியில் நடாத்திவரும் கருத்துக்கணிப்பில் இலங்கை ஜனாதிபதி இன்று முதலாவது இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அரைமணி நேரத்தில் 16ஆவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தை அடைந்த மகிந்த இன்று மாலை உலகிலேயே முதலாவது மோசமானவர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார். வாசகர்களும் உங்கள் வாக்கினை செலுத்துமாறு வேண்டப்படுகின்றனர்.
வாசகர்கள் அளிக்கும் விகிதத்தையும் அவர்களுக்கு கிடைத்த வாக்கு மற்றும் எதிரான வாக்கு வித்தியாச விகிதத்திலேயே தரப்படுத்தல் நடைபெறுகிறது எனவே வாசகர்கள் தெளிவுடன் வாக்களிக்க வேண்டும் படத்தின் அருகே காட்டப்பட்ட முதலாவது கையடையாள சின்னத்தை (Agree) என்ற இடத்தில் ஒருமுறை அழுத்துவதன் மூலம் அவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன் நான் உடன்படுகின்றேன் என்ற வாக்கை நீங்கள் வழங்குகின்றீர்கள்.
உலகில் மாதாந்தம் 250மில்லியன் பார்வையாளர்களைக்கொண்ட அமெரிக்க இணையம் ஒவ்வொரு தடவையும் உலகில் உள்ள பலவற்றை வகைப்படுத்தி வந்துள்ளது அந்த வகைளில் உலகிலுள்ள மிகவும் மோசமானவர்கள்,குற்றவாழிகள்,சர்வாதிகாரிகள்,படுகொலையாளர்கள்,நேர்மையற்றவர்கள் என பல வழிகளிலும் மோசமானவர்களை 'The All-Time Worst People in History' என வகைப்படுத்தப்பட்டு அவ்விணையம் கருத்துக்கணிப்பை நடாத்தி வருகிறது.
இந்த கருத்துக்கணிப்பில் தற்போது முதலாவது இடத்தை ரசியா படுகொலையாளன் ஜோசப் ஸ்ராலினும் சர்வாதிகாரி கிட்லர் இரண்டாவது இடத்திலும் இடி அமீன் நான்காவது இடத்திலும் ஓசாமா பின்லேடன் ஆறாவது இடத்திலும் சதாம் உசேன் ஒன்பதாவது இடத்திலும் காணப்படுகிறார்.
இதில் மகிந்த ராஜபக்சே 1வது இடத்திலும் கோத்தபாஜ ராயபக்சே 5ஆவது இடத்திலும் சோனியா காந்தி 7ஆவது இடத்திலும் ,4ம் இடத்தில் கோமாளிச் சாமியும் தற்போது காணப்படுகின்றனர். இதில் வாசகர்களும் வாக்களிக்கும் முகமாக வாக்களிப்பு முறையினை காட்டியுள்ளோம் நீங்களும் விரும்பியவர்களை முன்னிலைக்கு கொண்டுவரலாம் என்பதனை அறியத்தருவதுடன் இனப்படுகொலையாளர்களை தொடர்ந்தும் முதலாவது இடத்தில் வைத்திருக்க செய்யவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்


0 comments: