மதுரை
மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக
விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம்,
புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை
பூங்கா முருகன் கோவிலில் கழக தொண்டர்கள் அங்கபிரதக்சனம் செய்தனர்..
0 comments:
Post a Comment