Saturday, November 01, 2014
வாக்காளர் பெயர் சேர்க்க விழிப்புணர்வு பேரணி :- லாலாபேட்டை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியில், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.பேரணியை, குளித்தலை ஆர்.டி.ஓ., சித்திரைராஜ் பள்ளி வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பகுதியில், 1.1.2015 தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் புதிதாக பெயர் பட்டியலில் சேர்ப்பதற்காக கிருஷ்ணராயபுரம், தேர்தல் பிரிவு சார்பில், இந்த விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பேரணி முக்கிய பகுதிகளான, கரூர்- திருச்சி மெயின் ரோடு, பகவதியம்மன் கோவில் தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளி வளாகம் திரும்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment