ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை மற்றும் பேச்சு போட்டி பல்லடத்தில் நடை பெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.போட்டியில்வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு டி.எஸ்.பி.சுரேஷ்குமார் பரிசு வழங்கி பாராட்டினார் அருகில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமாணதாஸ், காளியண்ணன் ஆகியோர் உள்ளனர்.
0 comments:
Post a Comment