Monday, November 03, 2014
On Monday, November 03, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலைபேட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு விழா. கோட்டாட்சியர் சாதனைகுறள் தலைமையில் நடைபெற்றது .
உடுமலைபேட்டை வட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உடுமலைபேட்டை வட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி01.11.2014 அன்று உடுமலைபேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது .போட்டியில் தேர்வு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது .இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சைபுதீன்,கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் முத்துராமன் ,தேர்தல் துணை வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் ,விழா ஏற்பாட்டினை வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம் செய்திருந்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...


0 comments:
Post a Comment