Saturday, November 15, 2014

On Saturday, November 15, 2014 by Unknown in    
நவபாரத சிற்பி ஜவஹர்லால் நேருவின் 125 வது பிறந்தநாள்இந்தியாவின் முதல் பாரதபிரதமர் நேருவின்பிறந்தநாள்விழா உடுமலைபேட்டை நகர வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது.





விழா நிகழ்ச்சியில் A லோகநாதன் தலைமை வகித்தார் .முன்னாள் மாவட்ட செயலாளர்த.T கோவிந்தராஜ் ,முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்.R ஜெகதீஷ் ,அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் அபிராமி மாநில செயாலாளர் வேடப்பட்டி தங்கவேல் ,K.P. ஈஸ்வரசாமி,பலராமன்,வெற்றிவேல்குமார், மருதாயி, கண்ணன், ரவி,சந்திரசேகர் .மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்தனர் .முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

0 comments: