Saturday, November 15, 2014

On Saturday, November 15, 2014 by Unknown in    
மாண்புமிகுஇதயதெய்வம் டாக்டர்  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, தமிழக மக்களின்  முதல்வராக   மீண்டும் அரியணையில் அமர்ந்திட ஸ்ரீ சண்டி மஹாயாகம்  உடுமலைபேட்டை காந்திநகரில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பாக  நடைபெற்றது .
தலைமை:வாசுதேவன்,அம்மா பேரவை திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர்
நிகழ்ச்சியில்தமிழக  சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன்,அரசு கேபிள் டி. வி.வாரியத்தலைவர் K. ராதாகிருஷ்ணன்
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C.மகேந்திரன்,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு,மாவட்ட ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகம்,உடுமலை நகர்மன்றதுனணத்தலைவர் எம் .கண்ணாயிரம் ,நகர செயலாளர் .K .G .சண்முகம் ,ஒன்றியகுழுத்துனணத்தலைவர் ஜெகநாதன் ,மடத்துக்குளம் பேருராட்சி தலைவர் S .பழனிசாமி,வெங்கடேஷ் MC ,வணிதாமணி MC ,ராஜேந்திரன் MC,செல்வராஜ் மற்றும் நகர ஒன்றிய கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments: