Sunday, November 23, 2014

On Sunday, November 23, 2014 by Unknown in    
திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G .V .வாசுதேவன் தலைமையில் உடுமலைபேட்டை போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி  திருக்கோவிலில் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி   அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க சிறப்பு பூஜை. 

மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்க சிறப்பு பூஜை நடைபெற்றது .இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ,ஒன்றியகுழு துணைத்தலைவர் R .G .ஜெகநாதன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிவாசகம் ,அண்ணா தொழிற் சங்கச்செயலாளர்  சுந்தர்ராஜ், மாவட்டபேரவை நிர்வாகிகள் ரகுபதி,ராஜேந்திரன்,வடிவேலு,ஊராட்சி மன்றத்தலைவர் பாக்கியலட்சுமி,N .வீராசாமி,கண்ணன்,மற்றும் கழக முன்னோடிகள்  கலந்து கொண்டனர்.

0 comments: