Saturday, November 08, 2014
On Saturday, November 08, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலை நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம்

தீர்மானம் 1
அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி ,துணைத்தலைவர் ராகுல்காந்தி அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் E V K S இளங்கோவன் அவர்களுக்கு ,மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் மற்றும் INTUC ,HM Sமற்றும் அதன் சார்பு அமைப்புகள் மூலமாக பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் .
தீர்மானம்:2
வருகின்ற 14.11.2014 அன்று ஆகிய தேதி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு காலை 9 மணியளவில் ,உடுமலையில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து உடுமலை சட்டமன்றம்,மடத்துகுளம் சட்டமன்றம் ,நகர வட்டார நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
.தீர்மானம்: 3
சமீபத்தில் காலமான தொழில் அதிபரும் சுதந்திர போராட்ட தியாகியும்,காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து ,பரம்பிக்குளம் ஆழியாறு அணைகள் கட்டுவதற்கும் கோவைமாவட்டத்தில் தொழிற்துறை சிறந்து விளங்க உழைத்த அமரர் பொள்ளாச்சி மகாலிங்கம் மறைவுக்கு இக்கூட்டம் அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது
தீர்மானம் 4
உடுமலை நகர காங்கிரஸ் கமிட்டிக்கு கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை செயல்படுவதென ஏகமனதாக தீர்மானிக்கபட்டது .
1.அரிமா A லோகநாதன் 2.கே ரவி 3.பொன்பலராமன் 4.மலர்சஸ்டீபன்
5.C .R ராமச்சந்திரன்,6.ஜோதிசுப்பிரமனியம் 7.பந்தல் மீரான்
8.V .S.மருதாயி EX MC
தீர்மானம்:5
வருகின்ற 14.11.2014 அன்று நடைபெற வருகின்ற நேரு பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்துவதற்கு D .கோவிந்தராஜ்,ஜெயன் ஜெகதீசன்,D .அபிராமி,
S .பாலவெங்கிடுசாமி ,K .P .ஈஸ்வரமூர்த்தி ,S .கமலகண்ணன் , வட்டாரதலைவர்கள் D .நாராயணசாமி ,V .K சுப்பிரமணியம் ,
சாளையூர் கனகராஜ் ,G ஜனார்த்தனன் ,R ஜனார்த்தனன் ,K .K .கண்ணுச்சாமி,
INTUC சக்திவேல் ,HMS கனகராஜ்,விவசாயபிரிவு மாவட்டத்தலைவர் கிட்டுசாமி,இளைஞர் காங்கிரஸ் விக்னேஷ்அருண்,ஆகியோர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.
தீர்மானம்:6
உடுமலை நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட ,மக்களின் சிரமத்தை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க நகர் மன்றத்தை வேண்டுகிறோம்.
தீர்மானம் :7
நீண்டகாலமாக முடிக்கப்படாமல் உள்ள தளி ரோடு மேம்பால பணிகளை விரைந்து முடித்திட வேண்டுகிறோம் .
தீர்மானம்:8
பொள்ளாச்சி வரை கூடிய விரைவில் ரயில் சேவையை துவக்கிட வேண்டும்
தீர்மானம்:9
உடுமலை அரசு பொது மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள் .செவிலியர்கள் ஆகியோரை நியமித்திட வேண்டுகிறோம்
தீர்மானம் :10
தமிழக அரசு மின் கட்டண உயர்வை ,நுகர்வோருக்கு ஏற்பட்ட பால்விலை உயர்வையும் கண்டித்து ,விரைவில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போராட்டம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...


0 comments:
Post a Comment