Saturday, November 29, 2014

On Saturday, November 29, 2014 by Unknown in    

கோவை புறநகர் மாவட்டம் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில்  அம்மா மீண்டும் முதல்வராக வேண்டி சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் தங்கதேர் வடம் பிடித்தார்.




உடன் ஆனைமலை ஒன்றிய செயலாளர் அப்புசாமி,சேர்மன் கஸ்தூரி வாசு நகர கழக செயலாளர் ராஜேந்திரன்,உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் ,முருகேஷ் கவுண்டர் ,தனசேகர்,லோகு,SKC  செந்தில்குரு,கோட்டூர் குணசீலன்,ரமேஷ் ,N .வீராசாமி ,பாறை முருகேஷ் கவுன்சிலர் நீலகண்டன்,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்







0 comments: