Wednesday, December 10, 2014

On Wednesday, December 10, 2014 by முதல்வர் தளபதி in    
   மாவட்ட ஆட்சியரகத்தில்  மனிதஉரிமைகள் குறித்து  விழிப்புணர்வு
உறுதிமொழி

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி  ஜெயஸ்ரீ முரளிதரன்  அவர்கள் தலைமையில்  அனைத்துத்துறை  அலுவலர்கள் மற்றும்  பணியாளர்கள்  மணித உரிமைகள்  நாள் இன்று 10. 12.2014 நாடு  முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது  இந்த நாளையொட்டி  மணித  உரிமைகள்  குறித்து  விழிப்புணர்வு  ஏற்படுத்தும்  வகையில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  அனைத்துத்துறை  அலுவலர்களும்  உறுதிமொழி  எடுத்துக்கொண் ட னர்  இந்த  உறுதிமொழி நிகழ்ச்சியில்  மாவட்ட  வருவாய்  அலுவலர்  திரு. க . தர்ப்பகராஜ்  , உதவி  ஆட்சியர்  (   பயிற்சி  )  திரு .ச .ப .அமர்த் தனித்துணை  ஆட்சியர் சிறப்பு த் திட்டங்கள்  செயலாக்கம்  )                                ,மாவட்ட ஆட்சியரின்  நேர்முக  உதவியாளர்கள் வெ .இந்திராணி ,, ( கணக்குகள்  ),செல்வி ஜெயஸ்ரீ  (  பொது  )  துரைராஜன் , பேரூர் ஆட்சிகளின்  உதவி  இயக்குனர் மை .மார்கரேட் சுசீலா  மற்றும்  வட்டசியர்கள்  மாவட்ட  ஆட்சியரக  அலுவலக  உழியர்கள்  உட்பட  பலர்  கலந்து  கொண்டு  உறுதிமொழி  எடுத்துகொன்டனர்




0 comments: