Thursday, December 04, 2014
On Thursday, December 04, 2014 by Unknown in Tiruppur
மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் பழனி அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் முடி காணிக்கை செலுத்தி தங்கதேர் இழுத்து மனம் உருகி வேண்டினார் .
மேலும் நிகழ்ச்சியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர்கள் மடத்துக்குளம் சி சண்முகவேலு,காங்கயம் NS நடராஜன்,தாராபுரம் பொன்னுசாமி,உடுமலை நகர் மன்றதுணைத்தலைவர்M .கண்ணாயிரம் , பழனி, A.T,செல்லசாமி ,காங்கயம் மணிமாறன்,தாராபுரம் நகரசெயலாளர் T.T.காமராஜ் ,கோவிந்தராஜ்,உடுமலை நகர செயலாளர்
K .G .சண்முகம்,காங்கயம் வாசுகி முருகேசன் EX M.L.A ,திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் G.V. வாசுதேவன்,
வக்கீல் K . ராமகிருஷ்ணன்,N .வீராச்சாமி, பனியன் துரை,உடுமலை சிதம்பரநாதன்,தளபதி நீலகண்டன் MC , K.குமரேசன்,இரும்பு குரு ,மடத்துக்குளம் சேர்மன் S .பழனிசாமி,முருகேஷ் கவுண்டர் ,ரகுராம் ,மணிவண்ணன், குப்புசாமி,சேகர்,பஞ்சலிங்கம்,ஆறுமுகம்,நாராயணசாமி,
பழனி பெரியசாமி,துரைராஜ்,வயலூர் ஆறுமுகம் ,பரமேஸ்வரன் பாலு,மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment