Thursday, December 04, 2014
திருப்பூர் அடுத்துள்ள அவினாசியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 56). இவரது மனைவி தெய்வாத்தாள் (50). திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக நடராஜும், அவரது மனைவி தெய்வாத்தாளும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அனுப்பர்பாளையம்புதூர் பஸ் நிறுத்தம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியை நடராஜ் முந்திச்செல்ல முயன்றபோது நிலைதடுமாறி இருவரும் தண்ணீர் லாரியின் சக்கரத்திற்கு நடுவே விழுந்தனர். இதில் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் தெய்வாத்தாள் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். நடராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி நடராஜ் இறந்தார்.
இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment