Monday, December 08, 2014
On Monday, December 08, 2014 by Unknown in Tiruppur
உடுமலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி மாரியம்மனுக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு பிரார்த்தனை.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகரும்,திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், அரசுகேபிள் டி. வி. வாரியத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,சட்டமன்ற உறுப்பினர் சி சண்முகவேலு
கே .பி. மணிவாசகம் EX. M.L.A. ,எஸ் .ராஜ்குமார் ,உடுமலை நகர்மன்ற துணைத்தலைவர் M.கண்ணாயிரம்,உடுமலை நகர செயலாளர்
K. G. சண்முகம், திருப்பூர் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
G.V வாசுதேவன், ஒன்றியசெயலாளர் ஆறுச்சாமி
M. கௌரிசித்ரா முருகேசன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அரசுவக்கீல் கே .ராமகிருஷ்ணன்,வக்கீல் சோமசுந்தரம் வக்கீல் கண்ணன்,வக்கீல் மனோகரன் A.G.S பாலநாகமாணிக்கம் R .K . பொன்ராஜ்,
U.K.P. ராதாகிருஷ்ணன்,ரங்கசாமி , ஒன்றியகுழுத்துனணத்தலைவர் போடிபட்டி ஜெகநாதன்,ஊராட்சித்தலைவர்கள் பாலசுப்பிரமணியம் ஜனார்த்தனன்,சிதம்பரநாதன்,N .வீராசாமி, J .மணிவண்ணன் ,பனியன் துரை உமாகுப்புசாமி ,N .வெங்கடேஷ் ,சற்குனசாமி,முருகவேல் போகநாதன் ,வார்டன் பொன்னுச்சாமி,முருகவேல்,நரிமுருகன்,துபாய் ஆறுமுகம்,செல்வராஜ், சந்திரிகா,சகுந்தலா,செல்வி,சாந்தி,
எரிப்பாளையம் மாலதி நடராஜ்,லயன் நடராஜ் ,தீப்பொறி கார்த்திகேயன் அப்பாத்துரை,P.A. பொன்ராஜ், பெயிண்டர் பாலு, K.குமரேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment