Monday, December 08, 2014
மதுரை மதுரைக் கல்லூரி மைதானத்தில் வருகிற டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் பட்டயக் கணக்காளர்கள் மண்டல மாநாடு நடைபெற உள்ளதாக தென்னக பட்டய கணக்காளர்கள் சங்க தலைவர் ராஜராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .இரண்டு நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாட்டில் அகில இந்திய தலைவர் ரகு தலைமையில் பொருளாதாரம் குறித்த சிறப்பு அமர்வும் நடைபெற உள்ளதாகவும் இந்தியாவின் வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,கனரக தொழில் துறை இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார் .மதுரையில் தொழிற் துறையை சார்ந்த முக்கிய நபர்களுடன் சிறப்பு அமர்வை ஏற்படுத்திட உள்ளதாகவும் மதுரையை மையப்படுத்தி இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் 1984 க்கு பிறகு 30 வருடங்கள் கழித்து மதுரையை சார்ந்த ஒருவரே தலைவராக இருந்து இம்மாநாட்டை நடத்துவது சிறப்புக்குரியது என கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment