Friday, January 02, 2015
On Friday, January 02, 2015 by Unknown in Tiruppur
திருப்பூர் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமையில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்து பொய் வழக்குகளில் இருந்து வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சியில் அமர வேண்டி சிறப்பு வழிபாடும்,மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
உடுமலை போடிபட்டி அருள்மிகு பாலதண்டாயுதபானி சுவாமி திருக்கோவிலில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V.ஜெயராமன் ,மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர்.சி.சண்முகவேலு, ex MLA மணிவாசகம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் C .மகேந்திரன்,ஒன்றிய குழுத்தலைவர் ராஜலக்ஷ்மி ரங்கசாமி, துணைத்தலைவர் போடிபட்டி ஜகந்நாதன் ,ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி,நகர செயலாளர் கே ஜி சண்முகம் ,நகரமன்ற துணைத்தலைவர் M. கண்ணாயிரம்,வாசுதேவன்,U .K .P .ராதாகிருஷ்ணன் ,பெதவை பாண்டியன்,ஒன்றிய குழுத்தலைவர் முருகன்,ஜனார்த்தனன் ,சாந்தி,செல்வி,மாலதி நடராஜ்,சுலோச்சனா,தளி குமரவேல் பனியன் துரை,குமரேசன் ,பாஸ்கர், குப்புசாமி ,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...

0 comments:
Post a Comment