Saturday, March 28, 2015
திருப்பூர், : திருப்பூர் மாநகர இளைஞர் அணி சார்பில் 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.திருப்பூர் மாநகர தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் பாளையக்காடு மெயின் ரோட்டில் நடந்தது.கூட்டத்துக்கு மாநகர இளைஞர் அணி அமைப் பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், சிராஜ்தீன், ஆனந்த், சரவணகுமார், பகுதி செயலாளர் உசேன், கவுன்சிலர் செங்கப்பள்ளி சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், பகுதி அவைத்தலைவர் கணேஷ் அர்ஜூன், 32வது வட்ட செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, தீர்மானக்குழு செயலாளர் குழந்தை தமிழரசன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாக ராஜ் ஆகியோர் பேசினர். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி 1,630 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் திருமூர்த்தி, வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சோமசுந்தரம், சரஸ்வதி பால்ராஜ், பொருளாளர் சேகர், ரத்தினசாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநகர துணை செயலாளர்கள் சிட்டி கணேசன், வேலுச்சாமி, சுகன்யா லோகு, மாநகர பொருளாளர் கார்த்திகேயன், மாநில தொழிற்சங்க அமைப்பு துணை செயலாளர் மலர் மரகதம் மற்றும் கட்சியின் மாநகர இளைஞர் அணி, மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
காங்கயம் அருகேயுள்ள நிழலி கிராமம் வழியாக செல்லும் ஓடையில் ஆங்கிலேயர் காலத்தில் திட்டமிடப்பட்ட இடத்தில் தடுப்பணை கட்டப்படவேண்டும் என அப்பகு...
0 comments:
Post a Comment