Sunday, March 29, 2015
On Sunday, March 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட்டம் என 29ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பின்னர் மாநிலபொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறியது அரசு பொதுத்தேர்வில் போது பறக்கும்படையினர் துண்டு காகிதங்களை தேர்வெழுதும் மாணவரிடமிருந்து பிடித்தால் அறைக்கண்காணிப்பாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்ற அரசுத்தேர்வுகள் இயக்குநரின் உத்திரவினை திரும்பப்பெறகோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை ஏற்று தொகுப்பூதியகாலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட கோரியும் வௌ;வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் தொழிற்கல்வி பாடத்தினை அனைத்து மேல்நிலை பள்ளிகளும் கட்டாயமாக்க கோரியும் இது போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 10.4.16 சபரிநாதன் 9443086297 மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து திருச்ச...
-
மதுரை சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வனிதா (வயது34), இவருக்கு ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் தோழியான...
-
இந்திய பூர்வீகத்தை கொண்ட ஒருவரின் பெண், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் கலப்பின பெண் ஒருவர், உலக ஜப்பான் அழகியாக த...
-
வீரபாண்டி,திருப்பூர் அருகே குடும்ப தகராறில் அண்ணணை அடித்து கொன்ற 3 தம்பிகளை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவத...
-
ஆப்பிரிக்க நாடுகளில் சமீப காலமாக பரவி வரும் எபோலா வைரஸ் தாக்குதலினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும...
-
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மைய...
-
தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை...
-
திருச்சி 21.5.17 திருச்சியில் பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் மண்டல மாநாடு மற்றும் அதில் பாணியாற்றிய பொதுச்செயலாளர் தம...
0 comments:
Post a Comment