Wednesday, March 11, 2015

On Wednesday, March 11, 2015 by Tamilnewstv in    


பொன்மலை ரயில்வே காலணியில் நீண்ட காலமாக சாலை மோசமடைந்த காரணத்தால் தற்சமயம் தார் சாலை போடும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுமக்களும் தொழிலாளர்களும் பெரிதும் பயன்படுத்தும் சாலையான் ஆர்மெரிகேட் (டிஓ)சு10சையப்பர் ஆலயம் செல்லும் சாலை மற்றும் ஹோலிகிராஸ் காண்வெண்ட் மடத்திற்கு செல்லும் சாலையை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் ஆகவே டைபி மற்றும் கிறிஸ்துவ மக்கள் கட்சி சார்பாக சாலையை உடனே போட கோரி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

0 comments: