Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Tamilnewstv in    
திருச்சியிலிருந்து மெலின்டா விமானம் மூலம் 492 அரிய வகை ஆமைகள் கடத்த முயன்ற அகமதுகபீர் அகமதுபாதுஷாமரிகா முகமதுசலீம் சையதுஅகமது முகமதுஇக்பால் என்னும் நபர்கள் சிவகங்கை மதுரை புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம் சார்ந்தவர்கள் இவர்கள் விமானநிலையத்தில் தங்களது உடமைகள் எடுத்துச்சென்றனர் அப்பொழுது உடமைகளை பற்pசோதித்த சுங்கஅதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த அரிய வகை 492 ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் இவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

0 comments: