Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Tamilnewstv in    

திருச்சி மாநகராட்சி அவசரகூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை மற்றும் மக்களுக்கு பல் வேறுதிட்;;டங்கள் சேர்ந்தடைய வில்லை மேலும் வரி உயர்வு போன்றவை மக்களை பாதிக்கும் என்றும் ஒருதலைபட்சமாக எங்களிடம் ஆலோசனை கேட்காமல் நிறைவேற்றப்பட்டது என்று திமுக மற்றும் காங்கிரஸ் தேமுதிக ஆகிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

0 comments: