Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by Tamilnewstv in    

திருச்சியில் கோடையில் வெப்பத்தின் தாக்கம் தனிக்கவும் மக்கள் அவதிக்குள் ஆகாமலிருக்க மக்களின் முதல் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் தண்ணணீர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி மரக்கடை பகுதியில் தண்ணீர்பந்தலை அமைச்சர் பூனாட்சி திறந்து வைத்தார் அதன் தொடர்ச்சியாக பாலக்கரையில் உள்ள எடத்தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீர்பந்தலை தலைமை கொறாட மனோகரன் திறந்து வைத்தார் இந்த தண்ணீர்பந்தல்களின் அனைத்தும் ஏற்பாடும் துணை மேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது பின்னர் மக்கள் தண்ணீர் பந்தலில் பயனடைந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர் அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

0 comments: