Saturday, April 11, 2015

On Saturday, April 11, 2015 by Tamilnewstv in    
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது
நடைபெற்ற மாநாட்டில் பூசாரி நலச்சங்கத்தலைவர் வாசு கூறுகைய்pல் தமிழகத்தில் ஒருகால பூஜை நடைபெறாமல் உள்ள திருக்கோயில்களில் ஒருகால 10ஜையாவது நடைபெறவேண்டும் என்று மக்களின் முதல்வர் அம்மா அவர்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கபட்டுத இதில் சுமார் 12504 திருக்கோயில்களில் ஒருகால பூஜை செலவுக்குதான் பயன்படுததப்படுகிறது இத்திருக்கோயிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு இதுநாள் வரை மாத ஊதியம் இல்லாமல் வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து வருகின்றனர் இவர்களுக்கு மாத ஊதியம் ஏதாவது வழங்கவேண்டும். பூசாரி நலவாரித்தை செயல்படுத்தவேண்டும் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு இலவச வீட்டுமணை பட்டா மூன்று இலட்சம் பேர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்புக்குறிய விஷயமாகும் எந்த ஒரு பூசாரிக்கும் வீட்டு மனை ஒதுக்கி தரவில்லை தமிழக அரசு இந்த ஆண்டாவது பசுமை வீடுதிட்டத்தின் :Pழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் பசுமாடுகள் மட்டுமின்றி மாட்டு இறைச்சையை தடைசெய்ய வேண்டும் தெரிவித்;தார்.

0 comments: