Sunday, April 12, 2015

On Sunday, April 12, 2015 by Tamilnewstv in    

வாக்;;காளர்; அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே .ஆர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றபோது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான சமயமூர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்புமுகாமில் 2436 வாக்குச்சாவடி நிலை அலுவளர்களால் ஆதார் அட்டை எண் வாக்காளர் அடையாள அட்டை எண் கைபேசி எண் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன திருத்தம் செய்வதற்கான படிவங்களும் வழங்கப்பட்டுவருகிறது

0 comments: